தர்மதுரை : திரை விமர்சனம்

இதே பெயரில் நம்ம ரஜினி, கெளதமி நடித்தது 25 ஆண்டுகள் முன் வந்தது.

இரண்டிலும் அண்ணன் தம்பி உறவு பற்றிய கதை

அதுல அப்பா மலையாள நடிகர் மது

இதுல அம்மா ராதிகா

விருது வாங்கிய தென்மேற்கு பருவக்காற்று சீனு ராமசாமி அதே கதாநாயகன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி உள்ளார்

கிராமப் பிண்ணனியில் துவங்கும் கதை …

சேது, தமண்ணா, ஸ்ருஷ்டி டாண்கே, இவர்களின் வைத்தியக் கல்லூரி வாழ்க்கை, காதல், வெளிநாடு போகாம கிராமங்களில் சேவை செய்ய வேண்டும் என்றெல்லாம் பிளாஷ்பேக்கில் சொல்லி படிப்பு முடிந்த உடன் அவரவர் வழியில் செல்கிறார்கள் .

ராஜேஷ் , டாக்டர் முனுயாண்டி என்கிற மருத்துவ பேராசிரியர் காமராஜாக மாணவர்களின் ரோல் மாடலாக மிளிர்கிரார்.

சொந்த கிராமம் திரும்பிய டாக்டர் சேதுபதி , கிராம சேவை செய்ய , சில திருப்பங்கள் குழப்பங்கள் அவரை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது.

சகோதரச் சண்டையால வீடு களீபரப்பட , அம்மா சேதுபதியை வெளியே போய் நல்லா இருடா என்று அனுப்பி விடுகிறார்.

போனவர் தன் கல்லூரி தோழர் தோழிகள் முகவரி அறிந்து …

இப்படி போகிறது கதை……

Ramamoorthy Vanamamalai Nanguneri's photo.

முகநூல், வாட்ஸ்அப் யுகத்தில், தர்ம துரை, முகவரி தேடி அலைவது தான் நம்ப முடியவில்லை.

இதில் ஐஸ்வரியா ராஜேஷ் , கஞ்சா கருப்பு , எம்.எஸ் பாஸ்கர் மற்றும் பலர் உள்ளனர்.

தமண்ணா சூப்பர்..

கல்லூரியில் பார்த்த அந்த நடிப்பை இன்னும் அவர் தொலைத்து விடவில்லை .

நம்ம ஊர் இவ்வளவு அழகா என்று நாம் வாயைப் பிளக்கும் படி, அந்த இயற்கை எழிலை நன்றாகவே படம் பிடித்துள்ளர் எம். சுகுமார் .

இசை யுவன்.

ஓஹோ என்று சொல்ல முடியாது. ஆனால் ஓகே …..

அண்ணன் தம்பி அடிபிடி , தென்காசில சேர்ந்து வாழுதல் என்று பழய புதிய வாழ்வு முறைகளை அவியலாகக் கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் ,

குடும்பத்துடன் ரசிக்கப்பட வேண்டியவர் …….

தர்மதுரை!!!

Ramamoorthy Vanamamalai Nanguneri's photo.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s